11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு என்ன செய்ய வேண்டும்?

 

11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் (TNDGE)2025 ஆம் ஆண்டின் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று ( மே16) காலை 9மணிக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் , 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று (மே16)மாலை 2மணிக்கு வெளியிடும் என்று அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள்:

11ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை 

https://tnresults.nic.in/rdopacrd.htm

https://dge.tn.gov.in

என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.மேலும்  digilocker பயன்பாடு மூலமாகவும் SMS வசதிகள் மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும்.

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வது எப்படி?

தமிழ்நாடு வாரிய தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைதளமான https://dge.tn.gov.in மற்றும் https://tnresults.nic.in/rdopacrd.htm

போன்ற வலைதளங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பின்பற்றுவதன்மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

*அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tnresults.nic.in/rdopacrd.htm அல்லது https://dge.tn.gov.in உள் செல்லவும்.

*2025ஆம் ஆண்டிற்கான HSC(+1) தேர்வு முடிவுக்கான இணைப்பை click செய்யவும்.

*உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை (DD/MM/YYY)இந்த வடிவில் type    செய்யவும்.

*"மதிப்பெண்களை பெறு"button ஐ click செய்யவும்.

*உங்கள் மதிப்பெண்கள் screen இல் தோன்றும்.

*பின்னர் உங்கள் result ஐ download செய்து கொள்ள முடியும்.

மாணவர்கள் கவனத்திற்கு:

வாழ்வில் வெற்றி தோல்வி என்பது தவிர்க்க முடியாத ஒன்று.வெற்றி பெறுபவர்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்து செல்ல முடியும்.தோல்வி அடைபவர்கள் சற்று தாமதமாகச் செல்லப் போகிறீர்கள். அவ்வளவுதான்..

ஆனால் உங்களுக்கு இத்துடன் வாழ்க்கை முடிந்து விடவில்லை இது ஒரு மிகச் சிறிய சறுக்கல் என்பதை உணர்ந்து மனம் சோர்ந்து போகாமல் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்.இதுவும் உங்கள் வாழ்வில் ஒரு அனுபவம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.விடாமுயற்சி,கடின உழைப்பு இவற்றை விட்டுவிடாதீர்கள்.வெற்றி நிச்சயம்... அனைத்து மாணவ மாணவிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் 🙏🏻...


Post a Comment

0 Comments